Monday, July 13, 2009

புத்தகங்கள்

புத்தகங்களை நண்பர்கள் என்று சொல்லுவார்கள். என்னைப் பொறுத்தவரை புத்தகங்கள் எதிரிகளாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. எதிரிகளின் புத்தகங்கள் எதிரிகளாகத்தானே இருக்க முடியும். எதிரியைப் பார்க்கும் போது ஏற்படும் கோபம் எதிரிகளின் புத்தகங்களைப் பார்க்கும் போதும் ஏற்படவே செய்கிறது. எதையுமே பொதுமைப் படுத்தும் நமது கெட்டித்தட்டிப் போன பொதுப்புத்தி இது மாதிரி சிந்தனைகளைக் கட்டமைத்து இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

1 comment:

  1. ரொம்பவும் அழகான வரிகள், பழமையை உடைக்கும் வரிகள்.

    சக்கரவர்த்தி.

    ReplyDelete